Video – தெற்காசிய போட்டிகளில் தங்கம் வெல்வதே எனது இலக்காகும் – வி. ஆர்ஷிகா

303

இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேசிய மட்ட பளுதூக்கல் தகுதிகாண் போட்டிகளில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. ஆஷிகா, பெண்களுக்கான 64 மற்றும் 71 ஆகிய கிலோ எடைப் பிரிவுகளில் போட்டிகளில் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், குறித்த போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், தனது வெற்றி குறித்து ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலை இங்கு பார்க்கலாம்.