Video – #RoadtoSAG | இலங்கை பெண்கள் கபடியில் கலக்கும் யாழ். மங்கை டிலக்சனா

244

வடக்கு மாகாண அணிக்காக தொடர்ந்து விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி முதல்முறையாக இலங்கை பெண்கள் கபடியில் இடம்பிடித்த விமலேந்திரன் டிலக்சனா நேபாளத்தில் நடைபெறுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணிக்காக களமிறங்கவுள்ளார். டிலக்சனாவின் வெற்றிப் பயணம் குறித்த சிறப்பு காணொளியை இங்கு பார்க்கலாம்.