Video – LPL தொடரில் களமிறங்கும் ‘கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்’ விஜயராஜ்..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

428

இலங்கையில் நடைபெறவுள்ள My11Circle லங்கா ப்ரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் ஐந்து அணிகளில் ஒன்றான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் வடக்கின் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படுகின்ற செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பைச் சேர்ந்த ரட்னராஜா தேனுரதன் வலைப் பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். எனவே ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.