VideosTamil Video – மொஹமட் சிராஸ் எவ்வாறு தேசிய அணிக்கு வந்தார்? By Admin - 07/02/2019 642 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகியுள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ், தனது கன்னிப் போட்டிக்காக தென்னாபிரிக்கா செல்ல முன்னர் ThePapare.com இடம் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டபோது…