Video – 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைக்கவுள்ள மொஹமட் சபான்

216

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.59 செக்கன்களில் நிறைவுசெய்த மொஹமட் சபான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியின் பின்னர் மொஹமட் சபான் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலைப் பார்க்கலாம்.