சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் ரிலா ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.