Video – தேசிய மட்டத்தில் ஹெட்ரிக் பதக்கங்களை வென்று வரும் மிதுன்ராஜ்

451

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும், குண்டு போடுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவனான எஸ். மிதுன்ராஜ் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வி.