Video – குதிரைச் சவாரியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் Mathilda Karlsson..!| Tokyo Olympic 2020

363

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக இடம்பெற்றுள்ள குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்சனின் வாழ்ககைப் பயணத்தைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.