Video – இலங்கையில் மீண்டும் கலைகட்டப் போகும் LPL திருவிழா..!

254

இந்த நிலையில், லங்கா பிரிமியர் லீக் டி-20 தொடரின் இரண்டாவது சீசன் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.