இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் T20 தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துவிட்டன. இதுவரை 13 லீக் ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளது, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் யார்? அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர் யார்? என்பது பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
Video – LPL மகுடம் சூடப்போவது யார்? Kandy,Galle அணிகளின் நிலை என்ன?
Lanka Premier League 2020 – Coverage powered by My Cola