WATCH – ஹஸரங்கவின் இடத்தை நிரப்புவதற்கு நான் கஷ்டப்பட்டேன்” – வியாஸ்காந்த்!

1061

LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம், சக வீரர்களின் ஒத்துழைப்பு மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவுகள் மற்றும் தன்னுடைய எதிர்கால இலட்சியம் தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்.