ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக கடந்த 10 ஆண்டுக்கும் மேல் விளையாடிய இலங்கையின் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். அத்துடன், உரிமையாளர்களைக் கொண்ட லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவித்தார். இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<