Video – MCC இன் தலைவராக 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ள Sangakkara!

156

கிரிக்கெட் விதிகளை உருவாக்குவதில் ஐ.சி.சி.க்கு முன்னோடியாக இருக்கும் லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி.) தலைவராக உள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எம்.சி.சி இன் தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எம்.சி.சி இன் தலைவராக கடந்த ஒரு வருடகால சங்கக்காரவின் பயணத்தைப் பற்றிய சிறிய காணொளியினை இங்கு பார்க்கலாம்.