இலங்கையில் முதன்முறையாக நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் களமிறங்கவுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் குழாம் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இம்முறை தொடரில் களம் காண காத்திருக்கின்றது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த முழுமையான ஒரு அலசலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>> அனுபவம் குறைந்த வீரர்களுடன் கன்னி LPL தொடரில் கண்டி டஸ்கர்ஸ்