அங்குரார்ப்பண My11Circle லங்கா பிறீமியர் லீக் T20 தொடரில் முதலாவது சம்பியன் பட்டத்தை திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சுவீகரித்து வரலாறு படைத்தது. கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடனான நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடைபெற்ற முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<