Video – தம்புள்ளையை ஊதித் தள்ளிய Thisara Perera!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

224

திசர பெரேராவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியால் தம்புள்ள வைகிங் அணிக்கெதிரான 5ஆவது லீக் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் திசர பெரேரா ஒருசில சாதனைகளையும் படைத்தார். எனவே ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகளுக்கிடையிலான போட்டியின் முக்கிய விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.   

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<