அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் களமிறங்கும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் காணப்படுகின்றது. இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராக திசர பெரேரா செயற்படுகின்றார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த முழுமையான ஒரு அலசலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>> முழுமையான பலத்தினை வெளிப்படுத்த காத்திருக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ்
>> Lanka Premier League 2020 Hub <<