VideosTamil Video – “பந்துவீச்சு வேகத்தை அதிகரிக்க வேண்டும்“ – அண்டன் அபிஷேக் By Admin - 11/02/2020 232 FacebookTwitterPinterestWhatsApp பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் அபார பந்துவீச்சின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டன் அபிஷேக் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்.