நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் தோல்வி, அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம், புதிய வீரர்கள் மற்றும் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.