இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, வீரர்களின் பிரகாசிப்புகள் மற்றும் அயர்லாந்து தொடரிலிருந்து இலங்கை அணி பெற்றுக்கொண்ட சாதகங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.