உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இவ்வருடம் நடைபெறுகின்ற ஐ.பி.எல் தொடரிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் வீரர்கள் குறித்த பார்வையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<