சர்வதேசத்தில் கால் பதிக்கும் முயற்சியில் ஆஷிக்

566
இம்முறை இடம்பெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பரிதிவட்டம் எறிதலில் முதல் இடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்த மொஹமட் ஆஷிக்குடனான ThePapare.com இன் நேர்காணல்