ThePapare.com இன் சிறப்பு நேர்காணல் – பாகம் 01

664

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான ThePapare.com இன் சிறப்பு நேர்காணல்.