இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 95 வருட சாதனையை முறியடித்த ANSU FATI, போட்டிகளுக்கு நடுவே கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய MBAPPE ,மீண்டும் பார்சிலோனாவுடன் பயிற்சிகளை ஆரம்பித்த மெஸ்ஸி மற்றும் சாதனையோடு வெற்றி கோல்களை அடித்த ரொனால்டோ போன்ற பல தகவல்களை பார்ப்போம்.