Video – பெனால்டிகளால் அவதிப்பட்ட மட்ரிட்டும் மெஸ்ஸியும் | FOOTBALL ULAGAM

261

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் யுனைடெட்டுக்காக பிரகாசித்து கொண்டே வரும் புருனோ பெர்னாண்டஸ், நீண்ட காலத்திற்கு பிறகு பெனால்டி இன்றி  கோலடித்த மெஸ்ஸி, பெனல்டிகளால் தோல்வியடைந்த ரியல் மட்ரிட்  மற்றும் உபாதைகளினால் அவதிப்படும் PSG போன்ற பல தகவல்களை பார்ப்போம்.