Video – தொடர் தோல்விகளால் தடுமாறும் நடப்பு சம்பியன்கள் | FOOTBALL ULAGAM

175

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், ANFIELD இல் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் லிவர்பூல்  , 6 வாரங்களுக்கு கால்பந்து விளையாடாமல் இருக்க போகும் ராமோஸ், 36 வயதிலும் அசத்தும் ரொனால்டோ, மாற்று வீரர்களால் போட்டியை வென்ற பார்சிலோனா போன்ற தகவல்களை பார்ப்போம்.