கடந்த வாரத்தில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண போட்டிகளில், மிகப் பலம்பொருந்திய சபரகமுவ அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற தென் மாகாண அணி, இறுதி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி கிண்ணத்தை வென்ற வட மாகாணம் மற்றும் தொடரின் சிறந்த விருதுகளை வென்றெடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போன்ற தகவல்களை பார்ப்போம்.