Video – வரலாற்று தோல்வியை சந்தித்த பிரபல அணிகள்| FOOTBALL ULAGAM

262

ப்ரீமியர் லீக்கில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த யுனைடெட், லிவர்பூல் அணிகள், கோல் மழையுடன் வெற்றியை பெற்றுத்தந்த லேவாண்டோஸ்கி, முதலிடத்திற்கு முன்னேறிய மட்ரிட் மற்றும் எதிரணி இல்லாததால் திரும்பி சென்ற ஜுவென்டஸ்  போன்ற பல தகவல்களை பார்ப்போம்.