Video – சம்பியன்ஸ் கிண்ணத்தில் புதிய சாதனையை படைத்த TUCHEL! | FOOTBALL ULAGAM

264

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் வரலாற்றில் முதன் முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மன்செஸ்டர் சிட்டி, 2012 க்கு பிறகு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடவிருக்கும் செல்சி,, மெஸ்ஸியின் கோல்களால் வெற்றியீட்டிய பார்க்கா மற்றும் 9 வருடங்களின் பின் SERIE A கிண்ணத்தை தவறவிட்ட ஜுவென்டஸ் போன்ற தகவல்களை பார்ப்போம்.