இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், சாதனையுடன் GOLDEN BOOTஐ வென்ற IMMOBILE, இரண்டு வாரங்களில் இரண்டு கிண்ணங்களை வென்ற PSG, AUBUMAYENG இன் அசத்தலால் FA கிண்ணத்தை வென்ற ஆர்சனல் மற்றும் மீண்டும் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள கால்பந்து போட்டிகள் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.