இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், OLDTRAFFORD இல் வைத்து ரொனால்டோவின் கோல் கொண்டாட்டத்தை செய்த எவெர்டன் வீரர், லூயிஸ் சுவாரேஸினால் அட்லெடிகோ மட்ரிட் இடம் தோல்வியடைந்த பார்சிலோனா, 20 போட்டிகளின் பின் எதிராணிக்கு கோலை விட்டுக்கொடுக்காத ஜுவென்டஸ் மற்றும் இந்த பருவகால லீக் 1 தொடரில் முதல் தோல்வியை சந்தித்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்.