இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் இரண்டாவது முறையாக சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய செல்சி, சம்பியன் கழகத்தை விட்டுச் செல்லும் முகாமையாளர் மற்றும் அடுத்த பருவகாலத்திற்கு தமது பின்களத்தை மேலும் பலப்படுத்தியுள்ள லிவர்பூல் போன்ற தகவல்களை பார்ப்போம்.