இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் களநடுவர்களின் முடிவினால் கோபமடைந்த ரொனால்டோ, பிரான்ஸ் அணியில் விளையாடும் மன்செஸ்டர் யுனைடெட் வீரருக்கு ஏற்பட்ட உபாதை, 500 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்துக்காக முதல் கோலடித்த ஹரி கேன் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இரு தசாப்தங்களுக்கு மேலாக தோற்காமல் இருக்கும் ஸ்பெயின் போன்ற தகவல்களை பார்ப்போம்.