இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் மீண்டும் மன்செஸ்டர் யுனைடெட்டுக்கு வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ , ம்பாபேயை வாங்கும் முனைப்பில் இருக்கும் ரியல் மட்ரிட், ரொனால்டோ இன்றி விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்த ஜுவன்டஸ் மற்றும் PSGக்காக தனது முதலாவது போட்டியில் விளையாடிய மெஸ்ஸி போன்ற தகவல்களை பார்ப்போம்.