இந்த பகுதியில் கடந்த 6 வாரங்களில் 4 ஆவது தடவையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய DYBALA, மாற்று வீரர்களை 3இலிருந்து 5 ஆக கூட்ட முடிவெடுத்துள்ள FIFA, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகில் மிகப்பெரிய கால்பந்து அரங்கை நியமிக்கும் சீனா மற்றும் CAMP NOUவை விற்க தயாராகும் பார்சிலோனா போன்ற பல தகவல்களை பார்ப்போம்.