இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள சீரி A, பெயர்ன் முனிச்சின் தொடர் வெற்றி பயணம், ஜூன் 17 இல் ஆரம்பிக்கவுள்ள பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச கால்பந்து அரங்கில் மேற்கொள்ளவிருக்கும் வீரர்கள் பரிமாற்றம் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.