இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், இறுதி விசிலுக்கு பிறகு கோலடித்து வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடட், 2003 க்கு பிறகு படுதோல்வி அடைந்துள்ள மன்செஸ்டர் சிட்டி, தொடர்ந்து 17 லாலிகா தொடர்களில் கோலடித்துள்ள ராமோஸ் மற்றும் ரொனால்டோவின் கோல்களால் போட்டியை சமன் செய்த ஜுவன்ட்ஸ் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.