மீண்டும் மோதலில் BARCA, MADRID! | Football உலகம் | Football Ulagam

172

இன்றைய நிகழ்ச்சியிலும், MOURINHOவின் கன்னி போட்டியில் வெற்றி பெற்ற TOTENHAM, கேள்விக்குறியாகியுள்ள  EMRYயின் பதவி, மட்ரிட் இல் BALEக்கு கிடைத்த இரு சார்பான வரவேற்புக்கள்  போன்ற மேலும் பல தகவல்களைப் பார்ப்போம்.