இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் சாதனையோடு வெற்றியை பெற்ற லிவர்பூல், 2015க்கு பிறகு வெஸ்ட் ப்ரூமை வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட், 10 வருடத்திற்கு பிறகு வீழ்ந்த பார்கா மற்றும் ரொனால்டோவின் கோல்களால் வெற்றி பெற்ற ஜுவென்டஸ் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.