Video – 7 வருடஙக்ளின் பின்னர் LALIGA கிண்ணத்தை கைப்பற்றியது அட்லெடிகோ மட்ரிட் | FOOTBALL ULAGAM

245

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் சாதனையுடன் சிட்டியுடன் தனது காலத்தை முடித்துக் கொண்ட AGUERO, 7 வருடங்களுக்கு பின்னர் லாலிகா கிண்ணத்தை வென்ற அட்லெடிகோ மட்ரிட், இறுதி வார வெற்றியினால் சம்பியன்ஸ் லீக் வரவை உறுதி செய்த ஜுவென்டஸ் மற்றும் ஒரு புள்ளி வித்தியாசத்தால் லீக் 1 கிண்ணத்தை வென்ற லில்லி போன்ற தகவல்களை பார்ப்போம்.