Video – MARADONAவிற்கு புகழாரம் சூடும் இத்தாலியின் முன்னாள் வீரர் ! | FOOTBALL ULLAGAM

199

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், மீண்டும் ஜெர்மனியில் ஆரம்பித்துள்ள கால்பந்து தொடர், மெஸ்ஸியுடன் மரடோனாவை ஒப்பிட்ட முன்னாள் வீரர், இலங்கை கால்பந்து சம்மெளனதிற்கு உதவி செய்த FIFA மற்றும் எல்லோரையும் விட தானே சிறந்த வீரர் என தன்னை தானே கூறியிருக்கும் முன்னாள் பிரேசில் கால்பந்து வீரர் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.