Video – 5 விநாடிகளில் சந்தையை மாற்றிய RONALDO | FOOTBALL ULAGAM

224

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 5 விநாடி செய்கை, வர்த்தக சந்தையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும், அதன் பிறகு தொடர்ச்சியாக அரங்கேறிய பலவேறு நிகழ்வுகள் பற்றியும் இந்த வார கால்பந்து உலகம் நிகழ்ச்சியில் பார்ப்போம்.