இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், கழக மட்டத்தில் 500ஆவது வெற்றியை பெற்ற PEP GUARDIOLA, 10 போட்டிகளின் பின் முதல் தோல்வியை சந்தித்த மட்ரிட், மெஸ்ஸியின் ஒப்பந்த விபரத்தை வெளியிட ஸ்பானிஷ் ஊடகம், மற்றும் கடைநிலை அணியிடம் தோற்ற PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.