இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், லிவர்பூலுக்காக சாதனை படைக்கும் ஆபிரிக்க வீரர்கள், மெண்டியின் அபார தடுப்புக்களால் வெற்றியீட்டிய செல்சிய ,பார்சிலோனா சீருடையில் முதன் முதலாக களமிறங்கிய AGUERO, மற்றும் ம்பப்பேயினால் லீக் 1 இல் வெற்றியீட்டிய PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.