2020 யூரோ கிண்ண போட்டிகளுக்காக தற்போது வரை 17 ஆணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மேலும் 7 ஆணிகள் எதிர்வரும் போட்டிகளில் வரும் முடிவுகளை வைத்து தகுதி பெற காத்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 2020 யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளை பற்றி இந்த கால்பந்து உலகம் பகுதியில் பார்ப்போம்.