WATCH – 30 வயதின் பின் RONALDO புதிய சாதனை! | FOOTBALL ULAGAM

331

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் 60ஆவது தொழில்முறை ஹட்ரிக்கை அடித்த ரொனால்டோசொந்த மைதானத்திலேயே ரசிகர்களின் ஆதரவின்றி தவித்த பார்சிலோனாபின்னிலையில் இருந்து வந்து போட்டியை வென்ற ரியல் மட்ரிட்  மற்றும் 10 ஆவது தடவையாக லீக் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்.