இந்த பகுதியில் போர்த்துக்கல் வீரர்களை நன்கொடை செய்ய தூண்டிய ரொனால்டோ, ஹாலண்டை திட்டமிட்டு கேலி செய்த நெய்மார், மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறிய MOURNIHO, பார்வையாளர்களுடன் கால்பந்து பருவத்தை மீண்டும் தொடங்கவுள்ள துர்க்மெனிஸ்தான் உட்பட மேலும் பல கால்பந்து தகவல்களை பார்ப்போம்.