Video – அவமானத்திற்கு மத்தியில் அசத்திய NEYMAR! | Football உலகம் | Football Ulagam | Episode 5

246

இன்றைய நிகழ்ச்சியிலும், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் வட கொரியா அணியிடம் போராடி தோற்ற இலங்கை அணி, நோர்விச் அணிக்கெதிராக அதிர்ச்சி தோல்வியினை சந்தித்த Manchester City, 2016 க்கு பின்னர் தோல்வியை சந்தித்த Athletico Madrid அணி, இத்தாலியில் அறிமுகத்தினை பெற்ற Bayern ஜாம்பவான், சொந்த ரசிகர்களினாளேயே கேலிக்குள்ளாக்கப்பட்ட Neymar உள்ளிட்ட மேலும் பல முக்கிய கால்பந்து தகவல்களுடன் இன்றைய பகுதியை பார்ப்போம்.