Video – மன்செஸ்டர் சிட்டியின் EDERSONக்கு வந்த ஆசை! | FOOTBALL ULAGAM

311

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பிரிமியர் லீக் கிண்ண கனவை கைவிடுவதாக அறிவித்த க்ளோப்,  2021 இல் அசத்தும்  சிட்டியின் குண்டொகன்தனது 505ஆவது போட்டியில் பார்காவை வெற்றி பெற வைத்த மெஸ்ஸி மற்றும் அணித்தலைவர் CHIELLINI ஆல் SERIE A போட்டியை தோற்ற ஜுவென்டஸ் போன்ற தகவல்களை பார்ப்போம்.