Video – சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 2 இங்கிலாந்து கழகங்கள் | FOOTBALL ULAGAM

347

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் பகுதியில்  7 வருடஙகளின் பின் சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்ற செல்சி அணி, நடப்பு சம்பியன்களை வெளியேற்றிய பரிஸ் செயிண்ட் ஜெர்மைன், கிடைத்த வாய்ப்புகளை வீணடித்ததால் வெளியேறிய லிவர்பூல் மற்றும் PEP GUARDIOLA இன் கீழ் முதன் முறையாக அரையிறுதிக்கு சென்றுள்ள மென்செஸ்டர் சிட்டி போன்ற தகவல்களை பார்ப்போம்.